2025 மே 14, புதன்கிழமை

கொத்மலை விபத்தில் கந்தளாயைச் சேர்ந்தவர் பலி

R.Tharaniya   / 2025 மே 13 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா – கம்பளை பிரதான வீதி பஸ் விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆம் திகதி நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில்  (மே 11 )  அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கந்தளாய் ரஜ எல பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான நீல் சமிந்த சிறி (வயது 47) என்பவரும் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் திங்கட்கிழமை (12) அவரது சொந்த ஊரான கந்தளாயிக்கு கொண்டு வரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X