R.Tharaniya / 2025 நவம்பர் 04 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை திருக்கடலூர் கடற்கரையில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மீன்பிடி வாடி செவ்வாய்க்கிழமை (4) அன்று கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தினரால் இடித்து அகற்றப்பட்டது.
கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த இவ் கட்டுமானத்தை அகற்றுமாறு கூறி திணைக்களம் சென்ற ஆவணி மாதம் அகற்றல் உத்தரவை கட்டிடத்தில் ஒட்டியது.
எனினும் இதுவரை கட்டுமானம் அதை அமைத்தவரால் அகற்றப்படவில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை (03) அன்று கட்டுமானம் திணைக்கள அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது.




எஸ்.கீதபொன்கலன்
17 minute ago
50 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
50 minute ago
52 minute ago
1 hours ago