R.Tharaniya / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில் செம்மணி புதைக்குழி உட்பட கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கும் இடம்பெற்ற இன படு கொலைக்குகும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வியாழக்கிழமை (04) நடைபெற்றது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், பாக்கியசோதி அரியநேத்திரன் , முருகேசு சந்திரகுமார், சுரேஸ் பிறர்மச்சந்திரன்,
மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வர் சரவணபவான் உட்பட தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டனர்.






கனகராசா சரவணன்
16 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
4 hours ago