2025 ஜூலை 02, புதன்கிழமை

திருகோணமலையில் “அணையாவிளக்கு“போராட்டம்

R.Tharaniya   / 2025 ஜூன் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் இன அழிப்பின் சாட்சியாகக் கிடக்கின்றது செம்மணி என்பதை உணர்த்துவதாகவும் இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவும் குறிப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை (29) அன்று மாலை 5.00 மணிக்கு திருகோணமலை 10 ஆம் குறிச்சி பகுதியில் " அணையா விளக்கு " எழுச்சிப் போராட்டம் அப்பகுதி மக்கள் நீதி வேண்டி போராடினார்கள்.

அ . அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .