2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நெல் உலரவைக்கும் களமாக மாறிவரும் பிரதான வீதிகள்

Janu   / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச வீதிகள் எல்லாம் தற்பொழுது நெல் உலர வைக்கும் களமாக மாறி வருகிறது. அறுவடையின் பின்னர் நெல்லை உலர வைத்து சேமிக்கின்ற பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது .கடந்த காலங்களில் வயல்களிலும் மைதானங்களிலும் இந்த உலர வைக்கும் செயல்முறை மேற்கொண்டு வந்தார்கள் .

ஆனால் அண்மைக் காலமாக பிரதான வீதியில் பெரும்பாலும் இந்த உலர வைக்கும் செயன்முறைதொடர்கிறது.இதனால் மோட்டார் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்று பயணிகள் தெரிவிக்கின்றார்கள்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X