2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் காத்தான்குடிக்கு விஜயம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு   சனிக்கிழமை (19)  மாலை விஜயம் செய்தார்.

இதன்போது,  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை வரவேற்று  கௌரவித்ததுடன் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில், பள்ளிவாசல் நிருவாகத்தினர், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எம் எஸ் எம் நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X