R.Tharaniya / 2025 மே 07 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை புதன்கிழமை (7) அதிகாலையில் பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனகராசா சரவணன்


30 minute ago
52 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
52 minute ago
1 hours ago
4 hours ago