2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கிய நபர் படுகாயம்

R.Tharaniya   / 2025 ஜூலை 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில்  பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் நபர் படுகாயமடைந்துள்ளார்.

புதன்கிழமை (16) அன்று காலை காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள பேக்கரி கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நின்று வர்ணம் பூசி கொண்டிருந்த போதே மின்சாரம் தாக்கியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த நபர் காத்தான்குடியைச் சேர்ந்த  சஹாப்தீன் (வயது(58) என்பவர் .

குறித்த நபர் வீதியில் விழுந்து படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம் எஸ் எம் நூர்தீன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X