Janu / 2025 நவம்பர் 26 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் புதன்கிழமை (26) அதிகாலை 2:00 மணியளவில் வீசிய கடுமையான காற்றின் காரணமாக சுமேதகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது 3 மரங்கள் முறிந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் உபகரணத்தொகுதியின் கூரையும் சேதமடைந்துள்ளது.
எஸ்.கீதபொன்கலன்


8 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
14 Jan 2026