Janu / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு-செலவுத் திட்ட அறிக்கை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வரவு- செலவுத் திட்ட அறிக்கையை அலுவலக நேரத்தில் பொது மக்கள் பார்வையிட முடியும். மேலும், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பிலான தமது கருத்துகளை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.எஸ்.மெளலானா
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago