Janu / 2025 மே 20 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஞ்ஞானம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் செவ்வாய்க்கிழமை (20) சபை அமர்வின் போது வெளியிட்டார்.
அஸ்லம் எஸ்.மௌலானா
2 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago