R.Tharaniya / 2025 மே 20 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் காட்டு யானை மோதி உயிரிழந்துள்ளது.
அதனால், மட்டக்களப்பு ரயில் சேவைகள் திங்கட்கிழமை (19) இரவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, மோதலின் பின் ரயில் சேவைகள் சிறிதுநேரம் இடை நிறுத்தப்பட்டது, பின்னர் ரயில் சேவைகள்மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

6 minute ago
11 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
48 minute ago