2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வங்கிக் கிளையில் கொரோனா

Nirosh   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வி.ரி.சகாதேவராஜா)

சாய்ந்தமருதுவில் உள்ள வங்கி கிளையொன்றில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட 5  ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வங்கிக் கிளை உடனடியாக மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று தமது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ளுமாறு முகாமையாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .