2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அக்கரப்பத்தனையிலும் 5 குடும்பங்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2017 மே 30 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜா

மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நியுகொலனி  பிரதேசத்தில், நேற்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பாரிய கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன.

இதனால், மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 5 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஹோல்புறூக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .