2021 ஜூன் 19, சனிக்கிழமை

அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 37 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மேலதிகமாக ஐந்து அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

கண்டி மாவட்டத்திற்கு மூன்று அமைச்சுப் பதவிகளும், ஏனைய பகுதிகளுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .