2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அமிதாப்பச்சனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ்பெற்ற இந்திய ஹொலிவூட் நட்சத்திரம் என வர்ணிக்கப்படும் அமிதாப்பச்சனின் வீட்டிற்கு முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பில் எதிர்வரும் ஜூலை மாதம் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு
நடைபெறவிருக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே  அமிதாப்பச்சன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அமிதாப்பச்சனிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர்.

  Comments - 0

 • nuah Wednesday, 28 April 2010 10:05 PM

  கலையும் அரசியலும் கலப்பது தமிழர் அரசியலில் தான். முதிய வயதிலும் கலைக்கும் சேவை செய்கின்றார். நம் மோச அரசியலுக்கு இழுக்க வேண்டாம். கலைக்குடும்பம். வாழ்க.

  Reply : 0       0

  srikant Thursday, 29 April 2010 09:30 PM

  கலையும் அரசியலும் எல்லா இடங்களிலும் ஒன்று தான் மும்பைக்கு போய் பார்த்தால் தான் தெரியும், நண்பரே.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .