2021 ஜூன் 16, புதன்கிழமை

அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியால் நிதி ஒதுக்கீடு

Super User   / 2010 மே 05 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசின் 3 மாத செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து 44,041.7 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் சமல் ராஜபக்ஸவுக்கு நேற்று அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 22ஆம் திகதி வரையான அரச செலவினங்களுக்கென இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .