2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஆயுதக்குழுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம்

Super User   / 2010 மே 05 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுதக்குழுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சின் அனுசரனையுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

நீதியமைச்சும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யூனிசெப்பும் இணைந்து இச்செயற்திட்டத்தை அமுல்படுத்துகின்றது.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 38 சிறார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டுவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .