2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் செயற்பாட்டுக்கு மனோ கணேசன் எதிர்ப்பு

Super User   / 2010 மார்ச் 11 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}பி.எம்.முர்ஷிதீன்

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நாளை மேற்கொள்ளவிருக்கும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை தாம் கண்டிப்பதாக ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் மனோகணேசன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்
தெரிவித்தார்.

தமது உட்கட்சி பிரச்சினைகளை நுவரெலியா மாவட்டத்திலும் பரப்புவதற்கு தொண்டமான் முயற்சிக்கின்றார் என்றும் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.

நேற்று காலை பதுளையில் அமைச்சர் ஆறுமுகம் தொன்டமானின் ஆதரவாளர்களுக்கும்,முன்னாள் சுகாதாரப்பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷின் ஆதரவாலர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது தெரிந்ததே.

இதனை தொண்டமான் வேலை நிருத்தம் என்ற பெயரில் அரசியல் பிரசாரம் செய்ய முயல்கின்றார் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .