2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

ஆலோசனை குழு அமைக்க ஐ.நா செயலாளருக்கு தகுதி இல்லை-ஜி.எல்.பீரிஸ்

Super User   / 2010 மார்ச் 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் எண்ணிக்கையான அங்கத்துவத்தை கொண்ட அணிசேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூனுக்கு நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு என்ன தகுதி உள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்புயுள்ளார்.

தகவல் திணைக்கள் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உறையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள்  குழுவை அமைப்பதற்கு பான்கீமூன் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .