2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஆளும் கட்சி உறுப்பினர் ஆதரவுடன் விரைவில் இடைக்கால அரசாங்கம் - ஜனநாயக தேசிய முன்னணி

Super User   / 2010 மார்ச் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாண்டு காலத்திற்கான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயகக இதனைக் கூறினார்.

விரைவில் மக்கள் மத்தியில் கட்சிக் கொள்கைகள் முன்வைக்கப்படும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .