2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆஸி. இலங்கை அகதிகள் மத்தியில் பெண் புலி உறுப்பினர்

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியாவிலுள்ள  கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில்   விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய பெண்மணி ஒருவர் இருப்பதாக ஆஸ்திரேலிய இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இரண்டு பிள்ளைகளுடன் கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருக்கும் இந்தப் பெண்மணி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குரியவர் எனவும் அந்த இணையதளம் குறிப்பிட்டது.

குறித்த பெண் கடந்த ஒக்டோபர் மாதம்  ஒசானிக் விக்கிங் கப்பலிருந்து காப்பாற்றப்பட்டிருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .