Super User / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலிருந்து தான் நாடுகடத்தப்பட்டமை குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முறைப்பாடு செய்துள்ளார். 6 hours ago
8 hours ago
16 Nov 2025
xlntgson Friday, 16 April 2010 10:24 PM
இவருடைய முறைப்பாடு தான் என்ன? இந்தியாவின் நண்பர் என்கிறார் மாவோ வாதிகளை புகழ்கிறார், காங்கிரஸ் தமிழீழத்துக்கு எதிர்ப்பு ஆனால் எதிர்கட்சிகள் ஆதரவு என்று பொய் கூறுகிறார். தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்பட வேண்டும் என்பதை தவிர இவரது சொல் செயல் எதுவுமே இதய சுத்தியுடன் இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025