2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலுள்ள அதிகாரிகள் இன்று யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

யாழ் குடாநாட்டிற்கு செல்லவிருக்கும் இவர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேசை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெறவிருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .