2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இன்று ஆதர் சி.கிளார்க்கின் இரண்டாம் வருட ஞாபகார்த்த வைபவம்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆதர் சி.கிளார்க்கின் இரண்டாம் வருட நினைவுதினம் இன்று ஆகும்.

இதனை முன்னிட்டு,கொழும்பு பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலக அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு ஆதர் சி.கிளார்க்கின் ஞாபகார்த்த வைபவமொன்று நடைபெறவிருக்கிறது.

இன்று நடைபெறவிருக்கும் ஞாபகார்த்த வைபவத்தில் எதிர்காலத்தில் வாழ்ந்த ஆதர் சி.கிளார்க் என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. கடந்த 21 வருடங்களாக ஆதர் சி.கிளார்க்கின் உதவியாளராக கடமையாற்றிய நாலக குணவர்த்தன உரை நிகழ்த்தவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .