2021 ஜூன் 19, சனிக்கிழமை

இன்று சண்டேலீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 52ஆவது பிறந்ததினம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட  சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 52ஆவது பிறந்ததினம் இன்று ஆகும்.

லசந்த விக்கிரமதுங்க சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதுவதில் மிகவும் திறமைவாய்ந்தவர் ஆவார்.

லசந்த விக்கிரமதுங்க தனது அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர்களினால் கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இவரது கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .