2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு 40 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

Freelancer   / 2024 மார்ச் 09 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் வாரத்தில் 40 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு ஒரு முட்டையை 43 ரூபாவுக்கு தட்டுப்பாடின்றி விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X