2021 ஜூன் 19, சனிக்கிழமை

இலங்கையில் இரவிலும் வெப்பம்;ஒரு வார காலத்துக்கு தொடரும்

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு நேராக உச்சியில் சூரியன் இருப்பதன் காரணமாக கடும் வெப்பம் இரவு நேரத்தில்கூட காணப்படுகின்றது.

இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இக்காலநிலை இன்னும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கும் என்றும் வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .