2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை அமைதிப்படையின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு என அனுப்பிவைக்கப்படும் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இராணுவத்தினரிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை அனுப்பிவைக்கப்படும் படையினரின் எண்ணிக்கையை 950இலிருந்து 5000ஆக அதிகரிக்குமாறும் மஹிந்த ராஜபக்ஸ கூறியதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று இராணுவத்தினரிடம் இவ்வாறு இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .