2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்க ரஜனிகாந்த்,கமல்ஹாசன் மறுப்பு

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்பதற்கு ரஜனிகாந்த்,கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் மறுப்புத்தெரிவித்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தித்திரைப்பட சுப்பர் ஸ்டார் அமிதாபச்சன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.

இதேவேளை,அபிஷேக் பச்சான்,ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இத்திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • xlntgson Saturday, 24 April 2010 08:35 PM

  இவர்கள் வராவிட்டால் விழா நிகழ்சிகள் நடைபெறாதா?

  Reply : 0       0

  Arasan Sunday, 25 April 2010 12:04 AM

  போங்கடா போங்க.

  Reply : 0       0

  Abdulwahid Monday, 26 April 2010 01:47 AM

  இவர்கள் முதலில் தாங்கள் நடித்த படங்கள் இலங்கையல் திரை இடுவதை தடுக்கவாண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .