2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மீண்டும் பி.பி.சி ஒலிபரப்பு

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று முதல் தமிழ் பி.பி.சி ஒலிபரப்புச் சேவையை மீண்டும் ஒலிபரப்பவுள்ளது.

இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்பட்டு வந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான ஒலிபரப்புச் சேவை கடந்த 14 மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கைத் தேசிய வானொலியில்  சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான பி.பி.சி ஒலிபரப்புச் சேவை மீண்டும் ஒலிபரப்பப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .