2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இலங்கை விவகார நிபுணர் குழு அமைக்க ஐ,நா.செயலாளர் முடிவு

Super User   / 2010 மார்ச் 06 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை தாம் நியமிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் ஐ.நா செயலாளர் நாயகம் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

நேற்று முன் தினம் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக பான் கி மூனின் பேச்சாளரான மார்ட்டின் நெஸிர்கி தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .