2021 ஜூன் 19, சனிக்கிழமை

உலக புத்தக தினத்தையொட்டி வடமராட்சியில் கண்காட்சி

Super User   / 2010 மே 04 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக புத்தக தினத்தை முன்னிட்டு யாழ். வடமராட்சியில் எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்காட்சியொன்று நடத்தப்படவுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையின் பொது நூலக மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் ச.சந்திரமோகன் தலைமையில் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .