2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

எதிர்க்கட்சிக்கு தாவிய ஆளுங்கட்சி எம்.பி

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமணம் செய்துகொண்ட இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார்.

அண்மையில் காலமான இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு சபையின் அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .