2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஐ.தே.க தலைவர் - நாடாளுமன்ற புதிய உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ கொத்தாவில் சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

நாடாளுமன்றத்திற்குத்தெரிவாகியுள்ள புதிய உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இன்று காலை ஸ்ரீ கொத்தாவில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் புதிதாகத்தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சற்று முன்னர் தமிழ்மிரர் இனையதளத்துக்கு இதனைத்தெரிவித்தார்.

இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .