2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஒப்பந்தத்தை அமுல்படுத்தினால் ஜி.எஸ்.பி-ஐரோப்பிய ஒன்றியம்

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ள பிரகடனங்கள் அனைத்தையும் அமுல்படுத்தும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்கத் தாயார் என ஐரோப்பிய யூனியனின் இலங்கைக்கான பிரதிநிதி போர்நாட் சாவேஜ் தெரிவித்தார்.

இன்று நண்பகல் மாகாண ஊடகவியலாளர்களை கண்டியில் சந்தித்த போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

மேலும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவியை அதிகரிக்கவுள்ளதாகவும் உறுதியாளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .