2021 மே 15, சனிக்கிழமை

ஒளிவு மறைவு இல்லாத அரசியலமைப்பை மக்களிடம் கையளிப்போம்

George   / 2016 மார்ச் 29 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் எந்தவித இரகசிய தன்மையும் இல்லை எனவும் அவ்வாறான அரசியலமைப்பை உருவாக்கி மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துளள்ளதாக உயர் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழிநுட்ப பிரிவை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .