2021 மே 14, வெள்ளிக்கிழமை

கடை தீக்கிரை

Editorial   / 2017 ஜூன் 10 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

மஹியங்கனை நகரில் அமைந்துள்ள பாதணிகள் விற்பனை நிலையம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதியகாத்தான்குடி-06 ஐச் சேர்ந்த முஹம்மத் தாஜுதீன் என்பவருக்கு சொந்தமான கடையே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தீக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறப்படுகின்ற போதிலும், இது நாசகார வேலையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .