2021 ஜூன் 19, சனிக்கிழமை

கண்டி மாவட்டத்துக்கு அமைச்சுப்பதவிகள் இல்லை;ஜனாதிபதி தீர்மானம்

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எவருக்கும் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர்கள் பதவிகள் வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாடாளுமன்றதேர்தலின்போது,நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் குறித்தான  விசாரணைகள் முடியும்வரை அமைச்சுப்பதவிகள் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

  Comments - 0

  • xlntgson Saturday, 24 April 2010 08:30 PM

    அதிரடி நடவடிக்கை தான்! உண்மையில் ஜனாதிபதி வெகுவாக போற்றப்படப் படவேண்டியவர் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .