2021 ஜூன் 21, திங்கட்கிழமை

காத்தான்குடியில் மாணவர் மரத்திலிருந்து விழுந்து மரணம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை வரவேற்கும் முகமாக பதாகையொன்றை கட்டிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பதுறியா பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய  எம்.ஐ.அஸத்  என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த மாணவன் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து  உயர்தரம் கற்பதற்கு தயாராகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (R.A)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .