2021 ஜூன் 16, புதன்கிழமை

குருநாகலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 429,316 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 213,713 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி 26,440 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .