2021 ஜூன் 21, திங்கட்கிழமை

களனிக்கு வர வேண்டாம் என்று சொல்ல மர்வின் சில்வாவுக்கு உரிமை இல்லை - அநுர குமார திஸாநாயக்கா

Super User   / 2010 மார்ச் 01 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

களனிக்கு வரக்கூடாது என்று சொல்லுவதற்கு மர்வின் சில்வாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் களனித்தொகுதி அமைப்பாளரான அமைச்சர் மர்வின் சில்வா நேற்று ஐக்கிய தேசிய் கட்சியின் மேடையில் ஏறியிருந்தார்.யானை வரலாம்.ஆனால்,அன்னம் வரக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

நாம் அன்னம் சின்னத்தில் வரவில்லை.கிண்ணம் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றோம்.அரசாங்கம் எமக்குப்பயப்படுகிறது.என்றும் அநுர குமார திஸாநாயக்கா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .