2021 மே 15, சனிக்கிழமை

கிளிநொச்சியில் கேரள கஞ்சா மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஜயபுரம் பகுதியில் டிபர் ரக வானமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 323 கி.கி கேரள கஞ்சா இராணுத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்பு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமையவே குறித்த தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் உள்நாட்டில் மீட்கப்பட்ட அதிக தொகையான கேரள கஞ்சாவே இதுவெனவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .