2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யுத்தகாலத்தில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக கணக்கெடுப்பு

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த காலத்தின்போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள் என கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களில் 100 பெண்பிள்ளைகள் முதற்கட்டமாக மாதவ ஆச்சிரமத்தில் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக  வடமாகாண பொதுநிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் தி.இரசநாயகம் குறிப்பிட்டார்.  Comments - 0

 • The Analyst Friday, 30 April 2010 01:21 AM

  மகிந்தவின் சாதனை!

  Reply : 0       0

  xlntgson Friday, 30 April 2010 09:47 PM

  விளையாட்டல்ல. நடந்த விடயங்களை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தாயும் தந்தையும் இல்லாத இப்பிள்ளைகளின் மனம் கல்லாகிவிடாது தடுக்கவும், இவர்களை மேலும் ஒரு தீவிரவாதக்கருத்து ஈர்த்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும், பிரிவினைவாதக் கருத்துக்களில் இவர்களது நாட்டம் போய் விடாமல் நாட்டின் ஒற்றுமை இன ஐக்கியம் போன்ற கருத்துக்களை உணவுடன் ஊட்டவும் வேண்டும். செய்வீர்களா? அமைச்சர்களே, அமைச்சுப்பிரதானிகளே, காரியஸ்தர்களே, தனவான்களே, மகானுபவர்களே, மதிப்புக்குரிய அரசியல்வாதிகளே, புத்திஜீவிகளே! ஊடகத்தின் பணி இம்மட்டுமே!

  Reply : 0       0

  xlntgson Sunday, 02 May 2010 08:12 PM

  பெற்றோர் இருவரையும் இழந்த பிள்ளைகள் மட்டுமல்ல உழைக்கும் பெற்றாரை இழந்த பிள்ளைகளையும் கவனிக்க வேண்டும், இவர்கள் தான் கட்டாயமாக இயக்கங்களில் சேர்க்கப்படக்கூடியவர்கள்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .