Super User / 2010 ஏப்ரல் 16 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அலி ஸாஹிர் மெளலானாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்திற்கு தகவல்கள் தெரிவித்தன. 16 minute ago
21 minute ago
31 minute ago
44 minute ago
rifai Saturday, 17 April 2010 09:55 PM
நல்ல விடயம் நன்றி!
Reply : 0 0
devi Monday, 19 April 2010 02:33 AM
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி துரிதபடுத்த வேண்டுமென்றால் அனுபவமும் ஆற்றலும் அக்கறையும் உள்ள அலி சாகிர் மௌலானாவின் நியமனம் வரவேற்க தக்கது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
31 minute ago
44 minute ago