2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு மு.கா உறுப்பினர் நியமனம்

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்  நியமிக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய  இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆவார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சியின் வெற்றிக்காக  ஜெமீல் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. (R.A)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .