2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண வானொலி சேவைகளுக்கு எதிராக முறைப்பாடு

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மூன்று வானொலிச் சேவைகள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில்  அமைந்துள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கவிடம், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள்  முறைப்பாடு செய்துள்ளன.

காத்தான்குடி வானொலிச் சேவை மற்றும் ஹிஸ்புல்லா வனொலிச்சேவை ஆகியன 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபட்டுவருவதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள்  குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .