2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சகல கட்சிகளையும் ஒன்றுபடுமாறு புதிய பிரதமர் டி.எம்.ஜயரட்ன கோரிக்கை

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 வருடகால யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், நாட்டின் அபிவிருத்திக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுபட்டுச் செயற்படுமாறு புதிய பிரதமர் டி.எம்.ஜயரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட  டி.எம்.ஜயரட்ன இன்று காலை தனது பதவியை பொறுப்பேற்றிருக்கும் நிலையிலேயே, இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .