2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இன அங்கத்துவம் நல்லாட்சியை ஏற்படுத்தாது-பதாலி சம்பிக்க ரணவக்க

Super User   / 2010 மார்ச் 28 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டயாப்பு கவுன்ஸிலில் இன அங்கத்துவம் நல்லாட்சியை ஏற்படுத்தாது என இயற்கைவளம் மற்றும் சுற்றாடல் வளத்துறை அமைச்சர் பதாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

புதிய அரசியலமைப்பு தமது முதன்மைத் திட்டங்களில் இல்லை எனவும் அமைச்சர் கூறினார். தற்போதுள்ள யாப்பின் கீழேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது சாதாரண பெரும்பான்மை மூலம் தேவையான மாற்றங்களை கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.  இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நாடாளுமன்றத்தில் சகல அரசியற் கட்சிகளும் ஒத்துழைப்பதே எனவும் பதாலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.


  Comments - 0

  • xlntgson Monday, 29 March 2010 09:36 PM

    மாநில சுயாட்சியும் தரமாட்டோம் மத்தியில் அங்கத்துவமும் கொடுக்கமாட்டோம் முரளிதரனுக்கும் சந்திர காசனுக்கும் தொப்பிதான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .