2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாத்தறையில் ஆளும் கட்சி சார்பில் சனத் ஜயசூரிய முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய  71,000 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட புத்திக்க பத்திரண 50,000 வாக்குகளைப் பெற்றுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X